News most views
Sports news most views
Events most views
Schools most views

செய்திகள் ››

அச்சுவேலி கதிரிப்பாய் பகுதியில் அயல் வீட்டுக்காரர் தாக்கி வயோதிபர் படுகாயம்
[ 2014-07-10 20:02:54]
அச்சுவேலி கதிரிப்பாய் பகுதியில் அயல் வீட்டுக்காரர் தாக்கி வயோதிபர் படுகாயம் யாழ். அச்சுவேலி கதிரிப்பாய் பகுதியில் அயல் வீட்டுக்காரரின் இரும்புக் கம்பித் தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்த நிலையில் வல்லிபுரம் வடிவேலு (52) என்பவர் யாழ். போதனா வைத்தியசாலையில் வியாழக்கிழமை (10) அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்
யாழிலுள்ள பிரதேச சபைகளுக்கு ஜனாதிபதி நிதி
[ 2014-07-10 00:41:31 ]
யாழிலுள்ள பிரதேச சபைகளுக்கு ஜனாதிபதி நிதி பிரதேச சபைகளை வலுவூட்டும் ஜனாதிபதி செயற்திட்டத்தின் கீழ் யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த 4 பிரதேச சபைகளுக்கு தலா 1 மில்லியன் ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளது.
புத்தூர் வடக்குப் பகுதி வீடொன்றில் கொள்ளையடித்த இருவர் கைது
[ 2014-07-10 00:40:09 ]
புத்தூர் வடக்குப் பகுதி வீடொன்றில் கொள்ளையடித்த இருவர் கைது யாழ்.புத்தூர் வடக்குப் பகுதியிலுள்ள வீடொன்றினுள் புதன்கிழமை (09) அதிகாலை நுழைந்து வீட்டிலிருந்தவர்களைக் கட்டிப் போட்டுவிட்டு,
மோட்டார் சைக்கிளின் மீது குரங்கு பாய்ந்ததால் ஆசிரியை படுகாயம்
[ 2014-07-10 00:36:51 ]
மோட்டார் சைக்கிளின் மீது  குரங்கு பாய்ந்ததால் ஆசிரியை  படுகாயம் யாழ். மண்டுவில் சோலையம்மன் கோவில் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த ஆசிரியை ஒருவர் மீது குரங்கு பாய்ந்ததால்,
பருத்தித்துறையில் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது வயோதிபரின் சடலம்
[ 2014-07-09 19:33:31 ]
பருத்தித்துறையில் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது வயோதிபரின் சடலம் யாழ். பருத்தித்துறை விஸ்வகுல வீதியிலுள்ள வீடொன்றிலிருந்து அழுகிய நிலையில் (09) சடலமொன்று மீட்கப்பட்டதாகப் பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.
இருவேறு விபத்துக்களில் இருவர் படுகாயம்
[ 2014-07-09 06:48:04 ]
இருவேறு விபத்துக்களில் இருவர் படுகாயம் இருவேறு விபத்துக்களில் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் புதன்கிழமை (09) மாலை அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
மல்லாகம் நீதிமன்றக் கட்டடத்தின் கூரையின் மீதேறி போராட்டம் நடத்தியவர் கைது
[ 2014-07-09 06:47:19 ]
மல்லாகம் நீதிமன்றக் கட்டடத்தின் கூரையின் மீதேறி போராட்டம் நடத்தியவர் கைது மல்லாகம் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த சந்தேநபரான செல்வரத்தினம் நிரோசன் (30) தன்னைக் கைது செய்ய வேண்டாம் என கோரி,
சாவகச்சேரியில் வாள்வெட்டு : நால்வருக்கு விளக்கமறியல்
[ 2014-07-09 06:45:26 ]
சாவகச்சேரியில் வாள்வெட்டு : நால்வருக்கு விளக்கமறியல் சாவகச்சேரி வைத்தியசாலை வளாகம் மற்றும் கச்சாய் அம்மன் ஆலய பகுதியில் வாள்வெட்டு தாக்குதல் நடத்தினர் என்ற சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்ட நால்வரை
மரக் கிளை வெட்ட மரத்தில் ஏறிய ஒருவர் காயம்
[ 2014-07-09 06:44:00 ]
 மரக் கிளை வெட்ட மரத்தில் ஏறிய  ஒருவர்  காயம் கிளை வெட்டுவதற்காக மரத்தில் ஏறியவர் மரத்தில் இருந்து விழுந்ததில் படுகாயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சுன்னாகம், பருத்திக்கலட்டிப் பகுதியில் மதுபோதையில் மனைவியின் ஆடைகளையும் வீட்டையும் எரித்த கணவன் கைது
[ 2014-07-08 23:09:38 ]
சுன்னாகம், பருத்திக்கலட்டிப் பகுதியில் மதுபோதையில் மனைவியின் ஆடைகளையும் வீட்டையும் எரித்த கணவன் கைது யாழ்., சுன்னாகம், பருத்திக்கலட்டிப் பகுதியில் மனைவியுடன் சண்டைபிடித்துக் கொண்டு வீட்டை எரித்த குடும்பஸ்தர் ஒருவர், நேற்று செவ்வாய்க்கிழமை (08) மாலை கைது செய்யப்பட்டதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.
கமலேந்திரனின் விளக்கமறியல் நீடிப்பு
[ 2014-07-08 20:41:44 ]
கமலேந்திரனின் விளக்கமறியல் நீடிப்பு வடமாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சி உறுப்பினர் கந்தசாமி கமலேந்திரனை எதிர்வரும் 22ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் இன்று செவ்வாய்க்கிழமை (08) உத்தரவிட்டார்.
விவகாரத்துப் பெற்ற பெண்ணுக்கு அச்சுறுத்தி திருமணம் செய்து வைத்ததாக முறைப்பாடு
[ 2014-07-08 20:40:48 ]
விவகாரத்துப் பெற்ற பெண்ணுக்கு அச்சுறுத்தி திருமணம் செய்து வைத்ததாக முறைப்பாடு விவகாரத்துப் பெற்ற பெண்ணொருவருக்கு தன்னை கட்டாயத் திருமணம் செய்து வைத்ததாக வல்வெட்டித்துறை, பொலிகண்டியைச் சேர்ந்த 36 வயது நபரொருவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
கொழும்பிலிருந்து யாழ் வந்த பஸ் முந்தல் பகுதியில் விபத்து! 10 இற்கும் அதிகமானோர் காயம்
[ 2014-07-08 03:36:34 ]
கொழும்பிலிருந்து யாழ் வந்த பஸ் முந்தல் பகுதியில் விபத்து! 10 இற்கும் அதிகமானோர் காயம் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த தனியார் பஸ் புத்தளம் முந்தல் பிரதேசத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
வலி. தென்மேற்கில் கிணறுகளுக்கு குளோரின் இட ஏற்பாடு
[ 2014-07-08 01:05:40 ]
வலி. தென்மேற்கில் கிணறுகளுக்கு குளோரின் இட ஏற்பாடு யாழ். வலி.தென்மேற்கு பிரதேச சபைக்கு உட்பட்ட கிணறுகளுக்கு குளோரின்; இடுவதற்காக சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு ஜுன் மாதம் 30ஆம் திகதி 1,000 கிலோ குளோரின் வழங்கப்பட்டதாக பிரதேச சபையின் தவிசாளர் ச.சிவகுமார் நேற்று திங்கட்கிழமை (07) தெரிவித
ஊர்காவற்றுறை மெலிஞ்சிமுனைப் பகுதியில் இறைச்சிக்கு ஆமை வெட்டிய இருவர் கைது
[ 2014-07-08 00:59:11 ]
ஊர்காவற்றுறை மெலிஞ்சிமுனைப் பகுதியில் இறைச்சிக்கு ஆமை வெட்டிய இருவர் கைது யாழ். ஊர்காவற்றுறை மெலிஞ்சிமுனைப் பகுதியில் கடலாமையொன்றை இறைச்சிக்கு வெட்டியதாகக் கூறப்படும் 02 பேரை திங்கட்கிழமை (07) கடற்படையினர் கைதுசெய்து தம்மிடம் ஒப்படைத்ததாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.
மதுபானசாலையில் மது அருந்திக் கொண்டிருந்த நபரை பருத்தித்துறைக் கடற்கரையில் வைத்து மொட்டை அடித்த கும்பல்
[ 2014-07-08 00:58:06 ]
மதுபானசாலையில் மது அருந்திக் கொண்டிருந்த நபரை பருத்தித்துறைக் கடற்கரையில் வைத்து மொட்டை அடித்த  கும்பல் யாழ்.உடுப்பிட்டி இமையாணன் பகுதியினைச் சோர்ந்த செல்வராசா தினேஷ் (24) என்பவர் இனந்தெரியாத நபர்களின் தாக்குதலுக்குள்ளாகி திங்கட்கிழமை (07) மாலை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறைப் பொலிஸார் செவ்வாய்க்கிழமை (08) தெரிவித்தன
நாவாந்துறைப் பகுதியில் இந்திய வியாபாரிகள் இருவர் கைது
[ 2014-07-07 19:27:40 ]
நாவாந்துறைப் பகுதியில் இந்திய வியாபாரிகள் இருவர் கைது சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து புடவை வியாபாரத்தில் ஈடுபட்ட இரண்டு இந்திய வியாபாரிகளை நாவாந்துறைப் பகுதியில் வைத்து இன்று திங்கட்கிழமை (07) கைது செய்ததாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ் இந்துக் கல்லுாரிக்கு அருகில ஆட்டோ விபத்து - ஆறுபோ் காயம்
[ 2014-07-07 19:25:10 ]
யாழ் இந்துக் கல்லுாரிக்கு அருகில ஆட்டோ விபத்து - ஆறுபோ் காயம் யாழ். இந்துக் கல்லூரி மைதானத்துக்கு அருகில் திங்கட்கிழமை (07) காலை முச்சக்கரவண்டியொன்று குடைசாய்ந்ததால், இதில் பயணித்த 03 சிறுவர்கள் உட்பட 06 பேர் காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்க
பருத்தித்துறையிலுள்ள ஐஸ்கிறீம் விற்பனை நிலையத்தில் 15,000 ரூபா பணம் திருடிய இருவர் கைது
[ 2014-07-07 02:08:04 ]
பருத்தித்துறையிலுள்ள ஐஸ்கிறீம் விற்பனை நிலையத்தில் 15,000 ரூபா பணம் திருடிய இருவர் கைது யாழ். பருத்தித்துறையிலுள்ள ஐஸ்கிறீம் விற்பனை நிலையமொன்றிலிருந்து 15,000 ரூபாவை சனிக்கிழமை (05) இரவு திருடிய குற்றச்சாட்டின் பேரில் துன்னாலையைச்; சேர்ந்த இருவரை
Connect on YouTube Connect on YouTube Connect on YouTube Join Our LinkedIn Group Connect on Google Buzz
 
 
 
 
 
 
 
 

தமிழ் பாடல்கள் ››

 

இணையத்தள முகவரிகள் ››

இணைய செய்திகள்
ஊர்கள்
ஆலயங்கள்
பாடசாலைகள்
கல்வி நிலையங்கள்
 

புகைப்படத் தொகுப்பு ››